திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்.. கூட்டணி முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

x

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல். திமுக சட்டத்துறை சார்பில் உண்ணாவிரத போராட்டம். அமைச்சர் துரைமுருகன், மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்பு.


Next Story

மேலும் செய்திகள்