"அண்ணாமலை என்ன தமிழகத்தின் டிஜிபியா?" - அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக திமுக மீது குற்றம்சாட்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,, தமிழகத்தின் டிஜிபியா என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்