ஒரே மேடையில் திமுக, பாஜக.. ஒரு வரியில் சொன்ன தமிழிசை சௌந்தரராஜன்

x

திமுக மற்றும் பாஜக ஆகியவை தனித்தனி பாதைகளில் பயணிப்பதாகவும், இரு கட்சிகளும் அரசு விழாவில் பங்கேற்றதை கூட்டணிக்காக என்று எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும், தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்