"தமிழ்நாட்டிற்கு பிற மாநிலங்கள் போட்டி கிடையாது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா | DMK

x

புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதில் தமிழகத்திற்கு பிற மாநிலங்களுடன் போட்டி இல்லை என்றும், வெளிநாடுகளுடன் தான் போட்டி என்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்