"வீடு கட்டுவோர் கவனத்திற்கு..!" அமைச்சர் சொன்ன புதிய தகவல்
வீடு மற்றும் கட்டடங்கள் கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி அளிப்பதற்கு இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
Next Story