#JUSTIN : தொகுதி யாருக்கு..? தெற்கிற்கு குறி... தொடங்கியது திமுக ஆலோசனை கூட்டம்
4 வது நாளாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் அமைச்சர்கள் கே. என் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்
தென்காசி, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை...
கடந்த 24 ஆம் தேதி முதல் வரும் 5 ஆம் தேதி வரையிலும் ஆலோசனை நடைபெறுகிறது.
இடம் ; அண்ணா அறிவாலயம், சென்னை.
Next Story