ஆட்டோ ஓட்டி அசத்திய அமைச்சர் சி.வெ. கணேசன் | DMK

x

கடலூர் மாவட்டம், ஆவட்டியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் சி.வெ. கணேசன் ஆட்டோ ஓட்டினார்... இது தொடர்பான காணொளி தற்போது பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்