நாளை மறுநாள் தீபாவளி... வெளியான அதிமுக்கிய அறிவிப்பு | diwali 2024

x

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், காரைக்கால் பகுதியில் பண்டைய கால பலகார உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பண்டைய கால பலகராங்களான பாசிப்பருப்பு உருண்டை, உப்பு சீடை, சீப்பு சீடை, அதிரசம் உள்ளிட்டவை வீடுகளில் மட்டும் தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போது கடைகளிலும் கிடைக்க தொடங்கியுள்ளது. சீனி உருண்டை, முருக்கு, சுற்று முருக்கு உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்