டாஸ்மாக்கில் கடந்தாண்டை விட தீபாவளி வசூல் தாறுமாறாக குறைவு.. தமிழ்நாட்டில் நிகழ்ந்த மாற்றம்

x

டாஸ்மாக்கில் கடந்தாண்டை விட தீபாவளி வசூல் தாறுமாறாக குறைவு.. தமிழ்நாட்டில் நிகழ்ந்த மாற்றம்

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு மத்தியில், இரண்டே நாட்களில் 438 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு தீபாவளியை பண்டிகையின்போது, அரசு மதுபானக் கடைகளில் 467.69 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானம் விற்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதன்மூலம், கடந்த ஆண்டைவிட 29.10 கோடி ரூபாய் குறைவாகவே மது விற்பனை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்