தீபாவளி நெருங்க.. நெருங்க.. நிரம்பும் கடைகள்.. குவியும் மக்கள் உஷார்..! | Diwali
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் புத்தாடை, பட்டாசு விற்பனை களை கட்டியது. திருச்சி மலைக் கோட்டை சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு நந்தி கோயில் தெரு, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் அதிக மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதேபோல் பட்டாசு, இனிப்பு கடைகளிலும் குவிந்த மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
Next Story