#BREAKING || தீபாவளி முன்னேற்பாடுகள் - டிஜிபி தகவல்

x

சென்னை தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

பரனூர், ஆத்தூர் சுங்ககச்சாவடிகள் மற்றும் இசிஆர் சாலைகளில் போக்குவரத்தை சரிசெய்ய 300 காவலர்கள்

தாம்பரம், பள்ளிக்கரணை பகுதிகளில் 1100 காவலர்கள், சென்னை காவல் ஆணையர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1800 காவலர்கள்

ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

ரயிலில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை முன்னிட்டு 700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முக்கிய சாலைகள் வழியாக கோயம்பேடு மாதவரம் கேகே நகர் பூந்தமல்லி பெருங்களத்தூர் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

பாரனூர் ஆத்தூர் சுங்கசாவடிகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து சரி செய்ய 300 காவலர்கள் தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை பகுதியில் 1100 காவலர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 18000 காவலர்கள் ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

ரயிலில் பயணம் செய்யும் போது மக்களின் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த இருப்புப் பாதை காவல்துறையில் 700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

தீ விபத்து அல்லது பட்டாசுகளால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக அவசர எண் 100 101 108 112.20 எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் டிஜிபி சங்கர் ஜி வால்


Next Story

மேலும் செய்திகள்