திணறும் கிளாம்பாக்கம்... ``காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்'' - கடுப்பான மக்களின் குமுறல் பேட்டி

x

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு நீண்ட நேரமாக பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றச்சாட்டினர். அதேசயம், திருவண்ணாமலை, கும்பகோணம் ஆகிய இடங்களுக்கு தனியார் ஒப்பந்த பேருந்துகள் இயக்கப்பட்டதால் அந்த பகுதி பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்