"G PAY மூலமும் ஓட்டுக்கு பணம் விநியோகம்" - பாஜகவினர் மீது பாய்ந்த புகார்
"G PAY மூலமும் ஓட்டுக்கு பணம் விநியோகம்" - பாஜகவினர் மீது பாய்ந்த புகார்
#elections2024 | #thanthitv
கோவை அவிநாசி சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்த பாஜகவினர் தங்கி வாக்காளர்களுக்கு போன்
செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு
கூறுவதாகவும் G PAY மூலமும் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்து வருவதாகவும் கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story