#JUSTIN || "ஏ.. விடாத புடி புடி".. மீன்களை அள்ளி சென்ற மக்கள் - களைகட்டிய மீன் பிடி திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற
மீன் பிடி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். 18 பட்டி கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
Next Story