அப்படி என்ன சொன்னார் லியோனி... குபீரென சிரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
அப்படி என்ன சொன்னார் லியோனி... குபீரென சிரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி, மகளிர் உரிமைத்தொகை குறித்து பேசி மக்களை சிரிக்க வைத்தார். விழுப்புரம் கொண்டியாங்குப்பத்தில் தனக்கே உரித்தான பாணியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Next Story