பஸ் ஸ்டாண்டே நடுங்க பிரபல ரவுடி கொத்தி கொத்தி கொலை.. கழுத்து, தலையே இல்ல.. பார்த்தாலே உள்ள நடுங்குது

x

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேகம்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி முகமது இர்ஃபான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் நண்பர்களுடன் முகமது இர்ஃபான் சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த சிலர், இர்ஃபானை வெட்டி படுகொலை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்