ஹைவேயில் திடீரென புகுந்த லாரி.. பின் பக்கம் மோதிய எண்ணெய் லாரி.. சிக்கி துடிதுடித்த டிரைவர்

x

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு சமையல் எண்ணெய் ஏற்றிகொண்டு சென்ற லாரி திண்டுக்கல் அருகே விபத்துக்குள்ளான நிலையில், லாரியின் உள்ளே சிக்கிய ஓட்டுநர் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார்..


Next Story

மேலும் செய்திகள்