`எந்த பஸ் எங்க இருக்குன்னு தெரியல`பசியில்.. வெயிலில்.. அலைமோதிய கூட்டம் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுக்கு என்ன ஆச்சு?
திண்டுக்கல்லில் 59 புதிய பேருந்துகள் சேவை தொடக்கத்திற்காக, இதர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். பேருந்துகளை கண்டுபிடிப்பதற்காக பேருந்து நிலையம் முழுவதும் பயணிகள் சுற்றி வரும் நிலை ஏற்பட்டது. புதிய பேருந்துகளை வெளியே நிறுத்திவிட்டு, நகரம் மற்றும் புறநகர் பேருந்துகளை வழக்கம்போல் இயக்கி இருந்தால் வசதியாக இருந்திருக்கும் என பயணிகள் கூறினார்கள்...
Next Story