RCB மேட்ச்க்கு பின் சுருக்குனு குத்திய தோனியின் வார்த்தைகள்..

x

சென்னை அணியுடனான தனது தொடர்பு உணர்வுப்பூர்வமானது என சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறியுள்ளார். ஆண்டுக்கு 2 மாதங்கள் வந்து விளையாடிவிட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்லும் வீரராக இந்த உறவு இல்லை எனப் பேசியுள்ள தோனி, சென்னை அணியுடனான உணர்வுப்பூர்வமான தொடர்புதான் தனது வலிமை எனக் குறிப்பிட்டார். ஒரு கேப்டனாக மரியாதையை நீங்கள் கேட்டுப் பெறக் கூடாது என்றும், உங்கள் செயல்பாடுகளால் அதனைப் பெற வேண்டும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்