கொட்டப்படும் ரூ.462 கோடி...தர்மபுரியின் பிரமாண்ட அடையாளமாக மாறப்போகும் டெக் பார்க்

x

தர்மபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 724 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதற்காக

சுற்றுசூழல் அனுமதிக்கோரி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகத்திடம் சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்ததுள்ளது. 462 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்கா மூலம் 18 ஆயிரத்து 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்