ஓவர்டேக்கால் பிரச்சனை.. நடுரோட்டில் தலைகீழான டிரைவர்.. "எல்லார விட கேடிடா நானு".. பெரும் பரபரப்பு

x

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் முந்தி சென்ற விவகாரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் ஆம்னி பேருந்து ஓட்டுநரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்