வார்டு உறுப்பினரை வீடு தேடி சென்று கொலை மிரட்டல் விடுத்த கவுன்சிலர் - அதிர்ச்சி வீடியோ

x

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, சாலை தரமாக இல்லை என புகாரளித்த வார்டு உறுப்பினரை வீடு தேடி சென்று, அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வைரலாகி உள்ளது. கூத்தப்பாடியைச் சேர்ந்த ஊராட்சி வார்டு உறுப்பினர் புகழேந்தி என்பவர், அந்த பகுதி ஒன்றிய கவுன்சிலர் அமைத்த சாலை தரமாக இல்லை என புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கவுன்சிலரின் ஆதரவாளர் ஒருவர் புகழேந்தியின் வீட்டுக்கு அரிவாளுடன் சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்