நள்ளிரவிலேயே தொடங்கிய தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்..! 12,000 போலீசார் குவிப்பு

x

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் 61வது குருபூஜையை முன்னிட்டு, சென்னையில், அவரது சிலைக்கு மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வர உள்ள நிலையில் சென்னை நந்தனம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவரின் சிலை அலங்கரிப்பு பணியானது நள்ளிரவில் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்