கோவையில் அடித்து ஊற்றிய பேய்மழை.. போக்குவரத்து துண்டிப்பு
- கோவை மாவட்டத்தில் கனமழை - மேம்பாலங்களுக்கு கீழ் தேங்கிய தண்ணீர்
- கோவையில் நேற்றிரவு 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை
- அவினாசி சாலை மேம்பாலம், கிக்கானி ஸ்கூல் மேம்பாலம் பகுதிகளில் தேங்கிய மழைநீர்
- போக்குவரத்து பாதிப்பு - மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்
Next Story