500 ஆண்டுகள் பழமையான மடத்தின் சுற்றுச் சுவர் இடிப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்

x

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் வகுப்பறை கட்டிடம் கட்டி தர கோரி, பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை வகுப்புகளுக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் ஐந்தாம் வகுப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், எனவே, வகுப்பறை கட்டடம் கேட்டு, பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்