தங்கமாக மாறிய 1 சொட்டு நீர்..அடித்துக் கொள்ளும் மக்கள் - பஞ்சத்தை கண்முன் கோட்டும் காட்சி
தங்கமாக மாறிய 1 சொட்டு நீர்..அடித்துக் கொள்ளும் மக்கள் - பஞ்சத்தை கண்முன் கோட்டும் காட்சி
தலைநகர் டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், டேங்கர் லாரிகள் மூலம் மக்களுக்கு நீர் விநியோகிக்கப்படுகிறது. கீதா காலனி பகுதியில், டேங்கர் லாரி வந்தவுடன் முண்டியடித்தப்படி சென்ற மக்கள் குட்டி குட்டி ட்ரம், பேரல்களில் தண்ணீர் பிடித்தனர். இதேபோல், ஓக்லா பகுதியில் தயார்நிலையில் இருந்த மக்கள் தண்ணீர் லாரி வந்ததும், தங்களிடம் இருந்த தனித்தனி குழாய்களை டேங்கருக்குள் போட்டி, தண்ணீர் பிடித்து சென்றனர்.
Next Story