#Breaking : மக்கள் கவனத்திற்கு..! தீபாவளிக்கு 7000 சிறப்பு ரயில்கள் இயக்கம் | Diwali

x
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 7000 சிறப்பு ரயில்கள் இயக்கம்
  • ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
  • கடந்த ஆண்டு 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 7,000 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு
  • நாள்தோறும் கூடுதலாக 2 லட்சம் பயணிகள் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்