உயிரோடு இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ்- மகனுக்காக சொத்தை மாற்றிய தந்தைக்கு ஷாக்...அதிர்ச்சி பின்னணி
திருமுல்லைவாயல் பகுதியில், மோசடியாக இறப்புச் சான்றிதழ் பெற்று, போலி ஆவணங்கள் மூலம் தனது நிலத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவித்துள்ளார்.
திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவர், தனக்கு சொந்தமான நிலத்தை தனது மகன் பெயருக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டு, போலி ஆவணங்களை தயாரித்து விற்க முயல்வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Next Story