தீவிர புயலாக வலுப்பெறும் `டானா' - அடுத்த 2 நாட்களுக்கு .. - இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எச்சரிக்கை..
மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான டானா புயல், நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
Next Story