சி.வி.சண்முகம் வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி
- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிரான 2 அவதூறு வழக்குகள்
- தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்குகள்
- விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
- "சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும்"
- தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Next Story