"கண்ணு முன்னாடியே வெட்டிட்டாங்க" தாயின் முன் துடித்த உயிர்கள்-தமிழகத்தை உலுக்கிய கொடூர சம்பவம்
நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தனது மகனும், மகளும் எந்தவித பிரச்சனைமின்றி கல்வி பயில்வதற்கு, உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story