கோடி கோடியாக முறைகேடு...கலெக்டர் ஆபீசையே பரபரப்பாக்கிய பெண்ணின் 65 கிலோ எடை மனு
கடலூர் மாவட்ட அக்கடவல்லியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், 65 கிலோ எடை கொண்ட 350 மனுக்களை, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அக்கடவல்லி ஊராட்சியில் 9 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
Next Story