"மனித உயிருக்கு மதிப்பே இல்லை" - தமிழகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ

x

கடலூர் மாநகராட்சியில், பாதாள சாக்கடையில் மனிதன் இறங்கி தூய்மை படுத்தும் வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்