திருவிழாவை நடத்த போவது யார்? நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு - குவியும் போலீஸ் - பரபரக்கும் கடலூர்

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேலிருப்பு கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோயில் திருவிழாவை நடத்த இருதரப்பினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது... கடந்த ஆண்டு திருவிழா நடத்துவது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த தனபதி தரப்பினருக்கும், பாபு தரப்பினருக்கும் இடையே போட்டி உருவானதால், பிரச்சனை ஏற்பட்டு கோவில் திருவிழா நடத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் காவல்துறை மற்றும் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தனபதி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது...


Next Story

மேலும் செய்திகள்