"3 பேர் பணியிடை நீக்கம்".. கடலூர் கலெக்டர் பிரத்யேக பேட்டி

x

சிதம்பரம் அருகே நெல் கொள்முதல் செய்ய விவசாயியிடம் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டு தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்