ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெட் சீட் விரித்து உறங்கும் இளைஞர்கள் - வைரலாகும் வீடியோ

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இளைஞர்கள் படுக்கை போட்டு உறங்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. லட்சுமி நாராயணபுரம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் இளைஞர்கள் சிலர் பெட்ஷீட் போட்டு தூங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்