நிரந்தரம் - சி.எஸ்.கே ரசிகர்கள் நிம்மதி..

x

Yellove is constant என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். எக்ஸ் தளத்தில் Major missing என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவிட்டு இருந்தது. இதனால், தோனி ஓய்வு பெற போகிறாரா என ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், Yellove is constant என பதிவிட்டு வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுடன் தோனி வீடியோவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்