லாரி ஓட்டுநரை அடித்துகொன்ற கள்ளக்காதலி... மகளின் காதலை கண்டித்ததால் வெறிச்செயல்...

x

லாரி ஓட்டுநரை அடித்துகொன்ற கள்ளக்காதலி...

மகளின் காதலை கண்டித்ததால் வெறிச்செயல்...

மகளின் காதலை கண்டித்த காதலன் கொலை...

சொத்தும் தர மறுத்ததால் கள்ளக்காதலி கொடூரம்...

மிளகாய் பொடி தூவி இரும்பு ராடால கொடூரமா அடிச்சி கொல்லப்பட்டிருக்காரு இங்க ஒரு லாரி டிரைவர்...

கள்ளக்காதலயின் கோர தாண்டவம் தான் இந்த கத..


Next Story

மேலும் செய்திகள்