தமிழகத்தில் இறங்கிய வடக்கு கும்பல்.. ராஜஸ்தான் சென்று அலறவிட்ட TN போலீஸ்

x

கோவையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி, 9 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த 4 பேரை ராஜஸ்தான் வரை சென்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் அதிக லாபம் பெறலாம் என ஆசைகாட்டி மோசடி செய்த கும்பல், ராஜஸ்தானை சேர்ந்தது என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்குச் சென்ற சைபர் கிரைம் போலீசார், மோசடியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்