பால் நிறத்தில் கொட்டி தீர்க்கும் குற்றால அருவி.. "அடிக்கிற வெயிலுக்கு ஒரு ஆனந்த குளியல்.."
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று மிலாடி நபி விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தந்த வண்ணம் உள்ளனர். மெயின் அருவியில் காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொளுத்தும் வெயிலில் உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் கரையோர வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story