குற்றால அருவியில் திடீரென அலறி அடித்து ஓடிய மக்கள்

x

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் இருந்து திடீரென்று 8 அடி நீள மலைப்பாம்பு விழுந்ததால், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது அருவியின் மேல் பகுதியில் இருந்து மலை பாம்பு விழுந்ததால், மக்கள் அலறியடித்து ஓடினர்.


Next Story

மேலும் செய்திகள்