சில நொடிகளில் எமனாக மாறிய குற்றாலம் அருவி - அலறி ஓடிய மக்கள்... பதறவிடும் திக்திக் வீடியோ

x

சில நொடிகளில் எமனாக மாறிய குற்றாலம் அருவி - அலறி ஓடிய மக்கள்... பதறவிடும் திக்திக் வீடியோ

பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் காற்றாற்று வெள்ளப்பெருக்கு குறித்த புதிய வீடியோ

கடந்த 17ஆம் தேதி தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து தொடர் மழையின் காரணமாக பழைய குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்