மீண்டும் மீண்டும் நடுங்கவிடும் குற்றாலம்.. திடீரென வந்த அபாய ஒலி.. ஜஸ்ட் மிஸ்..
குற்றாலம் மெயின் அருவியில் இரவு நேரத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் அபாய ஒலி எழுப்பி சுற்றுலா பயணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தண்ணீர் வரத்து அதிகரித்து வளைவைத் தாண்டி கொட்டியதால், அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
Next Story