#Breaking : சிறுமி துன்புறுத்தல்... "MLA மகன், மருமகளுக்கு.." - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில், திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகளுக்கு பிப்ரவரி 23ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு/சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா கைது செய்யப்பட்டனர்/வன்கொடுமை சட்டத்தில் கைதான இருவரும் புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவல் நீட்டிப்பு///கோப்புக்காட்சி/3/எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு காவல் நீட்டிப்பு


Next Story

மேலும் செய்திகள்