நீதியின் கால தாமதத்தால் வரும் விளைவுகள்.. தலைமை நீதிபதி சொன்ன முக்கியமான பாயிண்ட் | Thanthitv

x

நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகள் மீது கால தாமதமின்றி நடவடிக்கை எடுப்பதற்கான முறையை நாம் உருவாக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்