சபாநாயகர் அப்பாவு கோர்ட்டில் ஆஜர் | Appavu

x

அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் அப்பாவு, சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, நீதிமன்ற சம்மனை பெற மறுத்து விட்டதாக கூறியது தவறு என்றும் நீதிமன்றத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது எனவும் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜெயவேல், வழக்கின் விசாரணையை வருகிற 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்