#Breaking : செந்தில் பாலாஜி திடீர் திருப்பம்... ``அக்., 1...'' தேதி குறித்து பறந்த உத்தரவு
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு/குற்றச்சாட்டு பதிவுக்காக அக்டோபர் 1ம் தேதி நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு/செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்துவதற்கான அரசின் அனுமதி உத்தரவை தாக்கல் செய்தது காவல்துறை////கோப்புக்காட்சி/2/செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக உத்தரவு
Next Story