"நீட்-ஐ ஒன்னுமே பண்ண முடியாதா?" குமுறிய நண்பன்; ஆறுதல் படுத்திய அமைச்சர் உதயநிதி...

x

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தை செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கிளம்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், உயிரிழந்த மாணவனின் நண்பன் பயாஸ் ஆதங்கத்துடன் பேசும் காட்சியை தற்போது பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்