கண்ணீரை கண்டதும் கரைந்த கறார் போலீஸ்.. அன்னையாக மாறி அரவணைத்த காட்சி... ஊரே கொண்டாடும் லேடி SI

x

போலீஸ்-ஐ வில்லனாகவே பார்த்து பழகிய வாகன ஓட்டிகளுக்கு, ஹீரோவாக உருவெடுத்துள்ளார் கர்நாடகாவை சேர்ந்த ஒரு பெண் போலீஸ்...அப்படி என்ன நடந்தது கர்நாடகாவில் ? என்பதை பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

அபராதம் விதித்து கறார் காட்டிய பெண் போலீஸ்/கண்ணீர் விட்டு அழுத கல்லூரி மாணவன் - கரைந்து போன கறார் உள்ளம்/கை காசு போட்டு அபராதம் கட்டிய பெண் போலீஸ்


Next Story

மேலும் செய்திகள்