5 டன் பழங்களில் 9 உருவங்கள்.. சுற்றுலா பயணிகளுக்கு செம ட்ரீட் - களைகட்டிய குன்னூர் சிம்ஸ் பூங்கா
5 டன் பழங்களில் 9 உருவங்கள்
சுற்றுலா பயணிகளுக்கு செம ட்ரீட்
களைகட்டிய குன்னூர் சிம்ஸ் பூங்கா
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 64வது பழ கண்காட்சி கோலாகலமாக தொடங்கி உள்ளது,... அந்த கண்கவர் காட்சிகளை பார்க்கலாம்...
Next Story